பால் விலை உயர்ந்தது

img

தனியார் பால் விலை உயர்ந்தது

சென்னையில் தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் 19 ஆம் தேதி ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டது.